இந்தி நடிகை கஜோல் பல ஆண்டுகளாக பாலிவுட் சினிமாவில் கொடிகட்டி பறந்து வரும் ஒரு நடிகை. இந்தி நடிகையயக இருந்தாலும் மற்ற மொழி ரசிகர்களையும் மிகவும் கவர்ந்தார். தமிழில் “மின்சாரக்கனவு ” படத்தில் நடித்த கஜோல் பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு தனுஷ் நடித்த “விஐபி 2” படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்து அசத்தினார்.

இன்றளயும் இந்தி படங்களில் நடித்து வரும் கஜோல் தற்போது ஷாரு கான் நடித்து வரும் “ஜீரோ” படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். 1999 ஆம் ஆண்டு நடிகர் அஜய் தேவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தது.

இதையும் படியுங்க : 42 வயசுல இந்த ட்ரெஸ் தேவையா..? ஆடையால் அசிங்கப்பட்ட நடிகை கஜோல்

Advertisement

இந்திய திரையுலகின் நட்சத்திர ஜோடி நடிகை கஜோல், அஜய் தேவ்கனுக்கு 15 வயதில் நைசா தேவ்கன் என்ற மகளும், 8 வயதில் யுக் தேவ்கன் என்ற மகனும் உள்ளமை தெரிந்ததுவே. குடும்பத்துடன் தாய்லாந்துக்கு சுற்றுலா அவர்கள், கடற்கரையில் எடுத்த சில புகைப்படங்களை கஜோல் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.


இந்நிலையில் தனது மகளின் 15 வது பிறந்தநாளை கொண்டடிய காஜல், தனது மகள் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement

Advertisement
Advertisement