42 வயசுல இந்த ட்ரெஸ் தேவையா..? ஆடையால் அசிங்கப்பட்ட நடிகை – புகைப்படம் உள்ளே !

0
7276
kajol hot

சமீபத்தில் நடந்த தாய்மார்கள் பங்கேற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் அனாகரீகாமன ஆடையை அணிந்து வந்து சங்கடத்தில் சிக்கினார் பிரபல ஹிந்தி நடிகை கஜோல்.

Actress-kajol

பாலிவுட் நடிகை கஜோல் நீண்ட வருடங்களாக ஹிந்தியில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர்.1999 ஆண்டு பாலிவுட் நடிகர் அஜய் தேவை திருமணம் செய்துகொண்டார்.தற்போது 42 வயதாகும் கஜோ ளுக்கு 15 வயதில் ஒரு மகளும்,8 வயதில் ஒரு மகனுக்கு இருக்கின்றனர். இருப்பினும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வரும் கஜோல் என்னேற்ற டீவி விளம்பரங்களிலும் நடித்து வருகிறார் .

மேலும் பிரபல குழந்தைகள் டயபர் நிறுவனமான ஹக்கிஸ் நிறுவனத்தின் விளம்பர துதராகவும் இருந்து வருகிறார்.
சமீபத்தில் அந்த நிறுவனம் தங்களது தயாரிப்பின் விளம் பரத்திற்காக, தாய்மார்களுக்கு ஒரு போட்டி ஒன்றை நடத்தி அதில் வெற்றிபெற்றோருக்கு பரிசுகள் வழங்கும் விழா ஒன்றை ஏற்பாடு செய்தனர்.அதில் பங்கு பெற்று கஜோல் ஓரு குட்டையான ஆடையை அணிந்து வந்திருந்தார். மேலும் அவர் அமரும் போது அவரது ஆடையை சரி செய்வதிலேயே அவருடய முழு கவனமும் இருந்து வந்தது.

kajal-actress

kajol

ஒரு கட்டத்தில் அவரது தொடை சற்று வெளியில் தெரிய அதை மறைப்பதர்கா கஜோல் மிகவும் சிரமப்பட்டார். இதனால் அந்த ஆடையால் நிகழ்ச்சி முழுவதும் சற்று அசௌகரியதுடனே அமர்ந்திருந்தார் கஜோல்.
விருது வழங்கும் நிகழ்ச்சிகளிலோ, வேறு ஏதாவது பொது நிகழ்ச்சிகளிலோ இது போன்ற ஆடையை அணிந்து சென்றால் கூட பரவாயில்லை .ஆனால் தாய்மார்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் கஜோல் இதுபோன்ற ஆடையை அணிந்து வந்தது சற்று சங்கடத்தை ஏற்படுத்தியது.