வேட்டையாடு விளையாடு பட நடிகையா இது! இப்படி ஆளே மாறிட்டாங்க ! புகைப்படம் உள்ளே

0
4209

2006ம் ஆண்டு கெளதம் வாசுதேவன் இயக்கி கமல் நடித்து வெளிவந்த படம் தான் வேட்டையாடு விளையாடு.மக்கள் மத்தியில் இந்த படமானது மிகவும் எதிப்பார்க்கப்பட்டு அனைவரது பாராட்டையும் பெற்றது.இந்த படத்தின் மூலம் நமக்கு தமிழ் திரையுலகில் அறிகுகமானவர் நடிகை கமாலினி முகர்ஜி.

amalinee-mukherjee

இவர் தெலுகு,ஹிந்தி,மலையாளம்,கன்னடா,தமிழ் என அணைத்து படங்களிலும் நடித்து தனக்கென திரையுலகில் ஒரு தனி அந்தஸ்த்தை பெற்றுள்ளார்.2004ம் வெளிவந்த phir milenge என்ற படம் இவருக்கு நல்ல வரவேற்பை தந்தது.குறிப்பாக இந்த படத்தில் Aids நோய்யை அடிப்படையாக கொண்டு கதைக்களம் உருவாக்கப்பட்டது.சிறந்த நடிகை என்ற விருதையும் பெற்றார் .

ஆங்கிலத்தில் இளங்கலை பட்டம் பெட்ரா இவர் ,மேலும் தனது படிப்பை தொடர நினைத்து hotel management என்ற படிப்பை தொடர்ந்தார்.அதுமட்டும் இன்றி இவர் சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார்….

*Britannia
* Bausch & Lomb
* Neelkamal Furniture
* Parachute
* Fair & Lovely

இயக்குனர் ரேவதி மூலம் இவர் phir milenge என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இதை தொடர்ந்து இவருக்கு பல படங்களில் வாய்ப்பு கிடைத்தது.ஏறக்குறைய 30 படங்கள் நடித்துள்ளார் இவர்.நடிப்பு மட்டும் இன்றி பரதநாட்டியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.முறையாக இந்த கலையை கற்றுக்கொண்டு வருகிறார்.

Actress--Kamalinee-Mukherjee

kamaalini-mukarji

அதன் பின்னர் 2004 இல் தெலுங்கில் வெளியான ஆனந்த என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் நடித்து அந்த ஆண்டின் சிறந்த அறிமுக நடிகை என்ற விருதும் இவருக்கு வழங்கபட்டது.அதற்கு பிறகு தெலுங்கில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார்.ஆனால் இவர் தமிழில் அறிமுகமான படம் வேட்டையாடு விளையாடு என்ற படத்தில் தான் அதற்கு காதல்னா சும்மா இல்ல என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழில் இறுதியாக நடித்த படம் 2016 இல் இறைவி தான் அந்த படத்திற்கு பின்னர் இவர் வேறு எந்த மொழி படங்களில் கூட அவ்வளவாக நடிக்கவில்லை