அப்பவே இப்படி ட்ரெஸ் பன்னிருந்தா 10 படம் நடிச்சிருக்கலாம். கனிகாவின் Transparent உடை போஸை கண்டு ரசிகர் கமன்ட்.

0
2666
kanika
- Advertisement -

சினிமாவைப் பொருத்தவரை இளமை எல்லாம் நடிகர்களுக்கு மட்டும் தான் ஆனால் நடிகைகளைப் பொறுத்தவரை 40 வயதைத் நெருங்கினாலே அவர்கள் சினிமாவில் இருந்து காணாமல் போய்விடுகிறார்கள் ஆனால் 40 வயதை கடந்தும் ஒரு சில நடிகைகள் தற்போதும் இளமையாக இருந்து வருகிறார்கள் அந்த வகையில் 37 வயதை நிறைவடைந்த நடிகை கனகாவும் ஒருவர். தமிழில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான பைவ் ஸ்டார் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கனிகா.

-விளம்பரம்-

கடந்த 2002ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் வந்த 5 ஸ்டார் படத்தில் நடிகர் பிரசன்னாவிற்கு ஜோடியாக நடித்தார் கனிகா. தமிழில் எதிரி, ஆட்டோகிராப், வரலாறு ஆகிய படங்களில் நடித்தார் கனிகா. அதன்பின்னர் கடந்த 2008ஆம் ஆண்டு தனது 26 வயதில் ஷியாம் ராதாகிருஷ்ணன் என்ற அமெரிக்க சாப்ட்வேர் இன்ஜினியரை திருமணம் செய்துகொண்டார்.

இதையும் பாருங்க : படத்த பாத்துட்டு நல்லா இல்லன்னுலா விமர்சனம் செய்யாதீங்க – VJS சொன்ன தத்துவும்

- Advertisement -

இருப்பினும் இளமை குறையாமல் இன்னமும் அப்படியே இருந்து வருகிறார் கனிகா. அதற்கு முக்கிய காரணமே அம்மணி யோகா மற்றும் உடற் பயிற்சிகளை தவறாமல் செய்து வருவது தான். தற்போதும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். இறுதியாக தமிழில் ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார். சமூகவலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கனிகா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

39 வயதை கடந்து ஒரு மகன் இருக்கும் நிலையிலும் இன்னும் கவர்ச்சி குறையாமல் இருக்கும் கனிகா, சமீபத்தில் transperant உடையில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார். இதை பார்த்த பலரும் அவரின் உள்ளாடை குறித்து கண்ட மேனிக்கு கமன்ட் செய்து இருக்கின்றனர். அதில் ஒருவர், கதாநாயகியா நடித்த போதே இந்த மாதிரி ட்ரஸ் பண்ணி இருந்தா இன்னும் 10 படம் சேர்த்து நடிச்சி வந்திருக்கலாம், இப்ப எதுக்கு இதெல்லாம் என்று கமன்ட் செய்து இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement