பங்களாதேஷ் தோல்வியை கிண்டல் செய்து பாம்பு டான்ஸ் ஆடிய பிரபல நடிகை – வீடியோ உள்ளே !

0
1687
India bangladesh

இந்தியா வங்கதேசத்திற்கு இடையேயான இறுதி போட்டி நேற்று இரவு மைதானத்தில் விருவோருப்பான சஸ்பன்ஸ் த்ரில்லரக அமைந்தது.

நேற்று நடைபெற்ற ஆட்டத்தை இந்திய ரசிகர்களும் ,இலங்கை ரசிகர்களும் கொண்டாடினர் இதற்கு காரணம் வங்கதேச அணியை சேர்ந்த முஸ்பிகர் ரஹீம்ப தான். இவர் தான் இலங்கையை வீழ்த்திய போதும் இந்திய அணியுடன் ஆடிய போதும் பாம்பு நடனமாடி எதிரணி வீரர்களை வெறுப்பேற்றி இருந்தார்.

நேற்று நடந்த ஆட்டத்தில் கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் 6 ஒன்றை விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார் இதனால் அந்த அரங்கமே அதிர்ந்து போனது.

மேலும் பலரும் முஸ்பிகர் ரஹீம் ஆடிய பாம்பு நடனத்தை ஆடி வங்கதேச அணியை வெறுப்பேற்றினர்.மேலும் இந்திய ரசிகர்கள் அந்த பாம்பு நடனத்திற்கு மகுடியும் வாசிப்பது போல நடனமாடினர்.இந்நிலையில் பிரபல நடிகை கஸ்தூரி இந்திய அணியின் இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக பாம்பு நடனம் ஆடி அந்த வீடிவோயை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிட்டுள்ளார்.

இந்த வீடியோ பதிவு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகிறது.மேலும் இதன் மூலம் கஸ்தூரிக்கி கிரிக்கெட் ரசிகர்கள் அதிகமாகி வருகின்றனர்.