மதம் மாறிவிட்டாரா நடிகை கஸ்தூரி.! புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை.!

0
753
Kasthuri
- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகை கஸ்தூரி சர்ச்சைக்குரிய நடிகையாக திகழ்ந்து வருகிறார். 90ஸ் கால கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை கஸ்தூரி. கிட்டத்தட்ட 90ஸ் ஹீரோக்கள் அனைவருடனும் கை கோர்த்து நடித்து விட்டார்.

-விளம்பரம்-
View this post on Instagram

As salam aleikum

A post shared by Kasthuri Shankar (@actresskasthuri) on

கஸ்தூரிக்கு தற்போது 44 வயது நிலையிலும் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி வருகிறார். அதே போல தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி சர்ச்சையான விடயங்களை பதிவிட்டு பிரச்னையிலும் சிக்கி விடுகிறார்.

- Advertisement -

கடந்த சில காலமாகவே பல்வேறு முக்கிய நடிகர்களையும், அரசியல் பிரபலங்களையும் வம்பிழுந்து பிரச்னையிலும் மாட்டி வருகிறார். இந்த நிலையில் தற்போது கஸ்தூரி இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டார் என்று புதிய சர்ச்சையும் எழுந்துள்ளது.

சமீபத்தில் நடிகை கஸ்தூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இஸ்லாம் பெண்கள் அணியும் படுத்தாவில் போஸ் கொடுத்திருந்தார். இதனால் இன்ஸ்டாகிராம் வாசிகள் சிலர் கஸ்தூரியை இஸ்லாம் மதத்திற்கு மாறிவிடீர்களா என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement