காசி பட நடிகை காவேரியின் கணவர் இந்த குழந்தை நட்சத்திரமா ! புகைப்படம் உள்ளே

0
5778
Actress kalyani
- Advertisement -

நடிகர் சரத் குமார் முரளி நடித்த சமுத்திரம் படத்தில் அவர்களின் பாச தங்கையாக நடித்தவர் மலையாள நடிகை காவேரி.கேரளாவில் பிறந்த இவர் 1988 ஆம் ஆண்டு கேரள சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன் பின்னர் மலையாளத்தில் பல பெற்றிப்படங்களில் நடித்து மலையாள சினிமாவில் எண்ணற்ற பரிசுகளை வாங்கினார்.

-விளம்பரம்-

actor-surya-kiran

- Advertisement -

இவருடைய நேரடி முதல் படம் 1990 இல் பிரசாந்த் நடிப்பில் வெளியான வைகாசி பிறந்தாச்சி என்ற படம் தான்.அந்த படத்திற்கு பின்னர் விக்ரம் நடித்த காசி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்தார். பின்னர் பார்த்திபன் நடித்த மெரிகுறி பூக்கள் படத்தில் கதானாயகியக நடித்தார்.

மலையாள சினிமாவில் பல படங்களில் ஹீரோயினியாக நடித்தாலும் தமிழில் இவர் ஹீரோயிநியாக வலம் வலம்வரவில்லை.இருப்பினும் சன் டிவியில் தியாகம் என்ற சீரியலில் நடித்தார். இவர் கணவர் படிக்காதவன் படத்தில் குட்டி ரஜினியாக நடித்தவர்.

-விளம்பரம்-

surya-kiran

kaveri

kaveri-surya-kiran

இவர் மலையாள இயக்குனர் சூர்யா கிரண் கல்யாண் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் 2016 ஆண்டு இவர்கள் இருவருக்கும் விவாகரத்து ஏற்பட்டுவிட்டது.

Advertisement