அட்லீயின் அடுத்த பட ஹீரோயின் கையில் விருது வாங்கிய கீர்த்தி..! பொது மேடையில் அட்லீ தந்த ஷாக்

0
1520
Atlee
- Advertisement -

தமிழில் பைரவ, ரெமோ போன்ற படங்களில் நடித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது விஜய் நடித்து வரும் விஜய் 62 படத்திலும் விஜயுடன் ஜோடியாக நடித்து வருகிறார். சமீப காலமாக பல இடங்களில் நடக்கும் பொது நிகழ்ச்சிகளில் அம்மணி தவறாமல் கலந்து கொன்டு வருகிறார் .

-விளம்பரம்-

keerthi

- Advertisement -

சமீபத்தில் இணைய தள சேனல் ஒன்று நடிகர் நடிகளுக்குக்கான விருது வழங்கு விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. மேலும் இந்த நிகழ்ச்சியில் நடந்த பல்வேறு சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர் . மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கீர்த்தி சுரேஷிற்கு சிறந்த நடிகை என்ற விருது வழங்கப்பட்டது.

கீர்த்தி சுரேஷிற்கு இந்த விருதை வழங்குவதற்காக இயக்குனர் அட்லீ மேடையில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அட்லீ இவர் தான் என்னுடைய அடுத்த படத்தின் நாயகி என்று யாரையோ கூறினார்.

-விளம்பரம்-

keerthi-suresh

அனைவரும் ஆவலுடன் எதிர் பார்த்த நிலையில் அங்கே வந்தது கீர்த்தி சுரேஷின் பாட்டிசரோஜா என்பவர் தான்.இவர் பிரபல நடிகை மேனகாவின் தாய் என்பதும் குறிப்பிடதக்கது.

Advertisement