நடிகை குஷ்பூ குடும்பத்துக்கே வந்த சோதனை ! ட்விட்டரில் வருத்தமான பதிவு

0
9785
Actress kusbhoo

நடிகை குஷ்பு மற்றும் அவரது கணவர் இயக்குனர் சுந்தர்.சி ஆகியோருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். குஷ்பூ காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராகவும் சுந்தர்.சி இயக்குனராகவும் பணி புரிந்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் குஷ்பூவின் குடும்பத்தில் உள்ள மூன்று குழந்தைகள் மற்றும் கணவருக்கு தீவிரமாக காய்ச்சல் வந்துள்ளதாம். இதனை சோகத்துடன் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செத்துள்ளார் நடிகை குஷ்பூ.

மேலும், பல நடிகர் நடிகைகளும் அரசியல் வாதிகளும் குஷ்பூவிற்கும் அவரது குடுமபத்திற்கும் ஆறுதல் பல நடிகர் நடிகைகளும் தெரிவித்து வருகின்றனர் .

-விளம்பரம்-
Advertisement