ரோஜா பட நாயகி மதூ இப்போ எப்படி இருகாங்க தெரியுமா ? தற்போதைய நிலை !

0
2139
Actress-madhoo

ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகள் தற்போது எங்கு இருக்கிறார்க்கள்? என்ன செய்கிறார்கள்? என்று கூட தெரியவில்லை. பலர் திடீர் ஜட்ஜாக பல ரியாலிட்டி ஷோக்களில் உட்கார்ந்து விடுகின்றனர். பலர் பட வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.

Roja movie

1992ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி ஹீரோவாக நடிக்க வெளிவந்த படம் ரோஜா. இந்த படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக நடித்தவர் மதுபாலா. இந்த படத்தின் மூலம் செம்ம பேமஸ் ஆனார் மதுபாலா. அதன்பிறகு வானமே எல்லை, ஜென்டில்மேன், மிஸ்டர் ரோமியோ என பல ஹிட் படங்களில் நடித்தார்.

இவருடைய உண்மையான பெயர் மது ஷா. இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தவர். ஹிந்தி நடிகை ஹேமா மாலினி இவருக்கு அத்தை முறையானவர். இவருடைய குடும்பம்பே ஒரு சினிமா பின்புலம் கொண்ட குடும்பமாகும்.

madhoo

madhoo

madhoo-actress
தற்போது 45 வயதாகும் அவர் தனது 27 வயதில் ஆனந்த ஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இக்கர்களுக்கு ஆமேயா, கேயா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. தமிழ் , தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தவர் மது.

madhoo family

ஆனால், தற்போது ஹிந்தி சீரியல்களில் அம்மாவாக நடித்து வருகிறார். என்ன இருந்தாலும் நடிகைகளுக்கு வயதாகிவிட்டார் அம்மாவாக நடிக்க வேண்டும் எனபது எழுத்தப்படாத விதி தானே.