ஆண் நபருடன் கிறித்துமஸ் கொண்டாடிய மடோனா..!காதலர் இவர் தானா..!

0
996
Madona-sabastain
- Advertisement -

கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிப்படமான ‘ப்ரேமம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மடோனா சபாஸ்ட்டின்.அதன் பின்னர் தமிழில் காதலும் கடந்து போகும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிட்சயமானார்.

-விளம்பரம்-

அந்த தமிழ், தெலுகு,மலையாள படத்தில் நடித்து வந்த இவர்,தமிழில் கவண், பா பாண்டி, ஜூங்கா போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தமிழில் சசி குமார் நடித்து வரும் கொம்பு வெச்ச சிங்கம் படத்திலும் நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க : குட்டையான ஆடையால் பொது நிகழ்ச்சியில் சங்கடப்பட்ட மடோனா சபாஸ்டைன்..!

- Advertisement -

சமீபத்தில் நடிகை மடோனா சபாஸ்டைன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் ஒரு ஆண் நபருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இது போன்ற ஒன்று என் வாழ்வில் கிடைத்தற்கு நான் லக்கியாக உணர்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தையும் பதிவையும் பார்த்த இன்ஸ்டாகிராம் வாசிகள். இவர் தான் உங்கள் காதலரா, பாய் பிரிண்டா என்று கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால், அதற்கு மடோனா எந்த ஒரு பதிலும் கூறவில்லை. ஆனால், அந்த நபர் மடோனாவின் நெருங்கிய நண்பராக கூட இருக்கலாம்.

-விளம்பரம்-
Advertisement