நடிகை மதுபாலாவிற்கு இவ்ளோ அழகான மகள்களா ? யார் தெரியுமா – புகைப்படம் உள்ளே

0
4613

நடிகை மதுபாலா தமிழ் பேசும் குடும்பத்தில் 1972ஆம் ஆண்டு பிறந்தவர். தமிழில் ரோஜா, ஜெண்டில்மேன், மிஸ்டர் ரோமியோ, இருவர், என பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

Roja

நடிகையும் அரசியல்வாதியுமான ஹேமாமாலினி மதுபாலாவிற்கு அத்தை முறையாவார். இவருக்கும் தொழிலபதிர் ஆனந்த ஷாவிற்கும் கடந்த 1999ஆம் ஆண்டு பிறந்தவர். இந்த தம்பதிக்கு 18 வயதில் ஆமேயா ஷா மற்றும்16 வயதில் கியா ஷா என இரு மகள்கள் உள்ளனர்.

ஆமேயா தற்போது மும்பையை உள்ள பள்ளியில் படித்துவிட்டு தற்போது கல்லூரியில் சேர்ந்துள்ளார். கியா ஷா தற்போது மும்பையில் உள்ள ஒரு பிரபல பள்ளியில் படித்து வருகிறார்.

Ameeia

Ameeya

Ameeya

இருவருமே தங்கள் அம்மாவை போலவே பார்க்க மிக அழகாக இருப்பதால், இருவரும் கூடிய விரைவில் வினிமாவில் நடிக்க வருவார்கள் என்று கூறப்படுகிறது.

திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திய மதுபாலா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் துல்கர் சல்மான் நடிப்பில் தமிழில் வெளிவந்த வாய மூடி பேசவும் படத்தில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Ameeya-and-keia

daughter-keia

keia

keia-and-ameeya

madhubala-Daugther-ameeya