நான் ஆண் நண்பருடன் லாட்ஜில் தனியாக தங்கி இருக்கிறேன்..! கணவரிடம் சொன்ன சீரியல் நடிகை

0
2405
Mynaa Actress
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி என்ற சீரியலின் மூலம் நடித்து பிரபலமானவர் நடிகை மைனா என்னும் நந்தினி.சில ஆண்டுகளுக்கு முன்னர் கார்த்திக் என்ற நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-

mynaa

- Advertisement -

கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு ஹோட்டல் விடுதியில் நடிகை நந்தினியின் கணவர் கார்த்திக் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். மேலும் கார்த்திக்கின் குடும்பத்தார், நடிகை நந்தினி தான் கார்த்திக்கை கொலை செய்துவிட்டார் என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை மைனா மற்றும் கார்த்தியின் அம்மா பேசிய செல் போன் உரையாடல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கார்த்தியின் அம்மா கூறுகையில் நந்தினி கார்த்திக்கை ஆண்மை இல்லாதவர் என்று கூறுகிறாள். அனால், திருமணத்திற்கு பிறகு நந்தினி இரண்டு முறை கற்பமானதாகவும், ஆனால் தான் சின்னத்திரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் நடனமாடி வருவதால் கற்பத்தை நந்தினி களைத்து விட்டதாக கூறியுள்ளார்.

-விளம்பரம்-

மேலும், திருமணத்திற்கு முன்னரும் நடிகை நந்தினி வேறு ஒரு நபருடன் தொடர்பு வைத்திருந்தார் என்றும், கார்த்திக் உயிரிழந்த ஒரு நாள் முன்னர் கார்த்திக்கிற்கு நந்தினி போன் செய்து தான் ஷூட்டிங் விடயமாக தனது ஆண் நண்பர் ஒருவருடன் லாட்ஜில் தங்கியுள்ளதாக கூறினார் என்று கார்த்திக்கின் தாய் நந்தினி மீது குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், இதற்கு நடிகை நந்தினி கார்த்தியின் குடும்பத்தார் வேண்டுமென்றே என்மீது குற்றம் சாட்டுகிறார்கள் என்று கூறியள்ளார்.

Advertisement