என்ன மாலுமா இது – இறுக்கி அனைத்து மாளவிகாவிற்கு முத்தம் கொடுத்துள்ள ஆண் நபர். இளசுகள் அப்செட்.

0
7197
malavika

இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘பேட்ட’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, சசிகுமார், குரு சோமசுந்தரம், நவாசுதின் சித்திக், மகேந்திரன் என்று பலர் நடித்திருந்தனர்.இந்த படத்தில் கதாநாயகிகளாக திரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ் ஆகியோரோடு மாளவிகா மோகனனும், சசி குமாரின் ஜோடியாக நடித்திருந்தார்.

பேட்ட படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்த மாளவிகா மோகனை பலரும் வயதான நடிகை என்று தான் ஆரம்பத்தில் நினைத்தனர். ஆனால், அம்மணியின் போட்டோ ஷூட்டை கண்ட பின்னர் தான் அம்மணி இளம் கவர்ச்சி புயல் என்று பலருக்கும் தெரிந்தது. மலையாள நடிகையான இவர் ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் மஜித் இயக்கிய ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமானார்.

- Advertisement -

This image has an empty alt attribute; its file name is 1-202-832x1024.jpg

சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதே போல தற்போதெல்லாம் அம்மணி பொது நிகழ்ச்சிக்கு சென்றால் கூட படு கவர்ச்சியாக தான் செல்கிறார். இப்படி ஓரு நிலையில் ஆண் நண்பர் ஒருவர் மாளவிகாவை இறுக்கி அணைத்து முத்தம் குடுத்துள்ள புகைப்படம் வெளியாகி இளசுகள் நெஞ்சில் இடியை இறக்கி இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement