லோ நெக் ஜாக்கெட்டில் மல்லு ஆன்டி போல படு கிளாமரில் மாளுமா – லேட்டஸ்ட் புகைப்படங்கள்

0
55766
malavika
- Advertisement -

இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘பேட்ட’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, சசிகுமார், குரு சோமசுந்தரம், நவாசுதின் சித்திக், மகேந்திரன் என்று பலர் நடித்திருந்தனர்.இந்த படத்தில் கதாநாயகிகளாக திரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ் ஆகியோரோடு மாளவிகா மோகனனும், சசி குமாரின் ஜோடியாக நடித்திருந்தார்.

-விளம்பரம்-
Image

பேட்ட படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்த மாளவிகா மோகனை பலரும் வயதான நடிகை என்று தான் ஆரம்பத்தில் நினைத்தனர். ஆனால், அம்மணியின் போட்டோ ஷூட்டை கண்ட பின்னர் தான் அம்மணி இளம் கவர்ச்சி புயல் என்று பலருக்கும் தெரிந்தது. மலையாள நடிகையான இவர் ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் மஜித் இயக்கிய ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமானார்.

- Advertisement -

கன்னடம், மலையாளம், இந்தியை தொடர்ந்து தமிழில் அறிமுகமாகும் இவர் முதல் படத்திலேயே ரஜினியுடன் களம்இறங்கினர். இந்த படத்தில் சசி குமாரின் மனைவியாக குடும்ப குத்துவிளக்காக நடித்திருந்தார் மாளவிகா. ஆனால், சமூக வலைதளத்தில் இவரது கவர்ச்சிக்கு அளவில்லாமல் இருந்து வருகிறது. இறுதியாக மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து இருந்தார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருந்தது. இந்த திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு என்று பல மொழிகளில் வெளியானது. சமீபத்தில் இந்த படத்தின் ப்ரோமோஷனுக்கு கூட மாளவிகா படு கவர்ச்சியான உடையில் சென்றிருந்தார். இப்படி ஒரு நிலையில் மீண்டும் படு கவர்ச்சியான உடையில் போட்டோ ஷூட்டை நடத்தி வெளியிட்டுள்ளார் மாளவிகா.

-விளம்பரம்-
Advertisement