நேத்து பச்ச ட்ரெஸ்ஸு, இன்னிக்கி சரக்குடன் போஸு – ஆனா, இந்த புள் பாட்டிலோடு விலை எவ்ளனு கேட்டா அசந்துடுவீங்க.

0
1898
malavika
- Advertisement -

இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘பேட்ட’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, சசிகுமார், குரு சோமசுந்தரம், நவாசுதின் சித்திக், மகேந்திரன் என்று பலர் நடித்திருந்தனர்.இந்த படத்தில் கதாநாயகிகளாக திரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ் ஆகியோரோடு மாளவிகா மோகனனும், சசி குமாரின் ஜோடியாக நடித்திருந்தார். பேட்ட படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்த மாளவிகா மோகனை பலரும் வயதான நடிகை என்று தான் ஆரம்பத்தில் நினைத்தனர்.

ஆனால், அம்மணியின் போட்டோ ஷூட்டை கண்ட பின்னர் தான் அம்மணி இளம் கவர்ச்சி புயல் என்று பலருக்கும் தெரிந்தது. மலையாள நடிகையான இவர் ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் மஜித் இயக்கிய ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமானார்.கன்னடம், மலையாளம், இந்தியை தொடர்ந்து தமிழில் அறிமுகமாகும் இவர் முதல் படத்திலேயே ரஜினியுடன் களம்இறங்கினர். இந்த படத்தில் சசி குமாரின் மனைவியாக குடும்ப குத்துவிளக்காக நடித்திருந்தார் மாளவிகா.

- Advertisement -

ஆனால், சமூக வலைதளத்தில் இவரது கவர்ச்சிக்கு அளவில்லாமல் இருந்து வருகிறது. இறுதியாக மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து இருந்தார். சமீப காலமாகவே சமூக வலைதளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் பச்சை நிற உடையில் படு கவர்ச்சியான போஸ்களை கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

இப்படி ஒரு நிலையில் இவர் கையில் மது பாட்டினுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அவருக்கு அருகில் இருக்கும் மேஜையில் Gordon’s :London Dry Gin என்ற மது பாட்டிலும் இருக்கிறது. அதன் விலை எவ்வளவு தெரியுமா புல் பாட்டிலே 1104 தானாம். படங்களில் நடித்து பல கோடிகளில் சம்பாதிக்கும் மாளவிகாவே இப்படி மலிவான சரக்கை தான் அடிப்பார்களோ என்னவோ ?

-விளம்பரம்-
Advertisement