50 வயதை நெருங்கும் மந்திரா பேடி. இந்த வயதிலும் கொடுத்த போஸை பாருங்க.

0
113723
mandira-bedi
- Advertisement -

சினிமாவை பொறுத்த வரை நடிகர்கள் 50 வயதை கடந்தாலும் ஹீரோவாக தான் இருந்து வருகின்றனர் ஆனால், நடிகைகளை பொறுத்த வரை பெரும்பாலும் 35 வயதை கடந்தாலே ஆன்டி என்ற அங்கீகாரத்தை பெற்று விடுகின்றனர். ஆனால், அதற்கு விதி விளக்காக இருந்து வருகிறார் பாலிவுட் நடிகை மந்த்ரா பேடி. மந்த்ரா பேடி 1972 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்தவர்.

-விளம்பரம்-

தனது 20 வயதில் இருந்தே ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது வரை கிட்டத்தட்ட வருகிறார். படங்கள் மட்டுமே நடித்தருந்தாலும், இவர் நடித்த அனைத்து படங்களுமே ஹிட் படங்கள்தான். தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் ரியாலிட்டி ஷோக்களை நடத்துவதில் மந்த்ரா பேடிக்கு ஆர்வம் அதிகம். சி.ஐ.டி, பேம் குருக்கள், 24 ஆகிய பல ஷோக்களை இவர் நடத்தி மாபெரும் பல ஆகியுள்ளார். 

இதையும் பாருங்க : ஐஸ்வர்யா ராயின் முதல் படத்தில் இருக்கும் இவர் யாருனு தெரியுதா?

- Advertisement -

அதுபோக 2003 கிரிக்கெட் உலகக்கோப்பை, 2004 சாம்பியன்ஸ் கோப்பை, 2009 ஐ.பி.எல் ஆகிய கிரிக்கெட் தொடர்களிலும் தொகுப்பளினியாக இருந்துள்ளார் மந்த்ரா. 2004ல் சிம்பு நடிப்பில் வெளி வந்த மன்மதன் படத்தில் டாக்டராக நடித்திருப்பர். பிளே பாயாக நடித்திருக்கும் சிம்பு, மந்த்ரா பேடியில் இருந்து தான், தனது பழிவாங்கும் வேட்டையை துவங்குவார்.

இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கிறது. ஆனால், இந்த வயதிலும் இளம் நடிகைகளை போல தனது உடலை கட்டுக் கோப்பாக வைத்து வருகிறார். காரணம் அம்மணி யோகா, உடற் பயிற்சிகளை செய்து வருவது தான். சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நிஜமாகவே இவருக்கு 50 வயதா என வாயை பிளந்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement