டப்ஸ்மேஸ் புகழ் மிர்னாலினி வெளியிட்ட புகைப்படம் – கண்ட மேனிக்கு வர்ணிக்கும் ரசிகர்கள்ல்

0
967
Mirnalini
- Advertisement -

நவீன உலகில் தற்போது பல்வேறு செல் போனில் பல்வேறு பொழுது போக்கு செயலிகள் வர துவங்கி விட்டன. அதிலும் கடந்த சில காலமாக டிக் டாக் எனப்படும் செயலி இளசுகள் மத்தியில் பெரும் பிரபலமடைந்துள்ளது. தற்போது வேண்டுமானால் டிக் டாக் இளசுகள் மத்தியில் பிரபலமாக இருக்கலாம். ஆனால், அதற்கு விதை போட்டது என்னவோ டப் ஸ்மாஸ் என்ற செயலி தான் . இந்த டாப்ஸ்மாஷ் மூலம் பல்வேறு நபர்கள் பிரபலமடைந்துள்ளனர்.

-விளம்பரம்-

அந்த வகையில் பெங்களூரில் வசிக்கும் மிருணாளினி என்பவரின் டப்ஸ்மாஷ் வீடியோக்கள் இணையத்தில் செம்ம வைரல். இவர் செய்த டப் ஸ்மாஷ் வீடியோக்கள் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதே போல மிருணாளினிக்கு டப்ஸ்மாஷ் மூலம் பல பட வாய்ப்புக்கள் கிடைத்தன. தற்போது இவர் ‘நகல்’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். விஜய் சேதுபதி நடிக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்திருந்தார்.

- Advertisement -

அந்த படத்தில் ஒரு விலை மாதுவாக நடித்து அனைவருக்கும் ஷாக் கொடுத்தார் அம்மணி. மேலும், தற்போது இவர் நடித்து வரும் நகல் படத்தில் இவர் நடித்து வந்தாலும் இந்த படத்தில் இவர் ஒரு வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் இவரது நடிப்பும் பாராட்டபட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது மிர்னாலினி மேலும் ஒரு படத்தில் நடித்துள்ளார். தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா போன்ற பலரது நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட்டடித்த ஜிகர்தண்டா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அதர்வா நடிக்க அவருக்கு ஜோடியாக மிர்னாலினி நடித்துளளார்.

இந்த படத்திற்கு “வால்மீகி” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர் ஒரு காட்சியில் படு கவர்ச்சியாக நடனமாடியுள்ளார். இறுதியாக சாம்பியன் படத்தில் நடித்து இருந்தார். இந்த ஆண்டு மட்டும் 4 படங்களில் நடித்துள்ளார் அம்மணி. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் மிர்ணாளினி ரவி கவர்ச்சியாக இருக்கும் தனது உடல்வாகினை காட்டியவாறு அனைவரையும் சொக்க வைக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை ஈர்த்து வைரலாகி வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement