டாடி மம்மி வீட்டில் இல்ல தட போட யாரும் இல்ல – பேண்டை இறக்கி உள்ளாடையை காட்டிய முமைத் (கிரண் தங்கச்சி மாதிரி இருக்காங்களே)

0
5793
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. சில்க் ஸ்மிதா இடத்தை இன்னும் வரை யாராலும் பிடிக்க முடியவில்லை. சினிமா உலகில் பல கிளாமர் நடிகைகள் களத்தில் இறங்கினாலும் சில்க் ஸ்மிதா இடத்தை நிரப்ப முடியவில்லை. அந்த வகையில் ஓரளவு சில்க் ஸ்மிதா இடத்திற்கு வர முயற்சி செய்தவர் நடிகை முமைத் கான். ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமா உலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் முமைத் கான். இவர் முதன் முதலாக 2002 ஆம் ஆண்டு பாலிவுட் சினிமாவின் மூலமாக தான் சினிமா உலகிற்கு வந்தார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து உள்ளார். இவர் பெரும்பாலும் படங்களில் துணை நடிகையாகவும், குத்து பாடல்களுக்கு நடனம் ஆடுபவராக தான் தோன்றி உள்ளார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-140-813x1024.jpg

இவர் 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி மும்பையில் பிறந்தவர். இவர் திரைப்பட நடிகை மட்டும் இல்லாமல் மாடலும் ஆவார். இவர் தமிழில் பொன்னியின் செல்வன், தலைநகரம், போக்கிரி, மருதமலை, வில்லு, கந்தசாமி, மம்முட்டியான் உள்ளிட்ட பல படங்களில் கௌரவ வேடங்களில் நடித்து உள்ளார். மேலும், 2010 ஆம் ஆண்டு வெளி வந்த பௌர்ணமி நாகம் என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானார்.

- Advertisement -

நடிகை முமைத் கான் அவர்கள் தெலுங்கில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 இல் போட்டியாளராக கலந்து கொண்டார். இதுவரை இவர் 47 தெலுங்கு படங்களிலும் 20 இந்தி மற்றும் 16 தமிழ் படங்களில் நடித்து உள்ளார். பின் நிறைய டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு உள்ளார். இந்நிலையில் நடிகை முமைத் கான் அவர்கள் கடந்த சில வருடங்களாக சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் டல்லடித்து கொண்டு உள்ளார்.

பின் இடையில் இவர் போதை பொருள் கடத்தல் வழக்கில் இவரது பெயர் அடிபட்டு சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது. அதோடு அவரோட பெயரே டேமேஜ் ஆக்கியது என்று சொல்லலாம். பிறகு பெரிய தலைகள் தலையீடு காரணமாக எஸ்கேப் ஆனார் முமைத்.

-விளம்பரம்-
Advertisement