நடிகை நதியாவின் அழகான இரண்டு மகள்கள் யார் தெரியுமா ? புகைப்படம் உள்ளே !

0
6878
nadhiya
- Advertisement -

51 வயது ஆனாலும் இன்னும் கூட மிக இளமையாக தோற்றமளிப்பவர் நடிகை நதியா. இவரது உண்மையான பெயர் ஸரீனா மொய்டு. மும்பையில் பிறந்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

Actress_Nadhiya

தமிழில் பூவே பூச்சூடவா, சின்ன தம்பி பெரிய தம்பி, பாடு நிலாவே, அன்புள்ள அப்பா, ராஜாதி ராஜா என பல படங்களில் ஹீரோட்டினாக நடித்தார். 2004ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்திருப்பார். 1988ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.

- Advertisement -

Sana

கணவர் சிரிஷ் காட்போலே

nadhiya-family

முதல் மகள் ஷனம்,

Sanam

jana

இரண்டாவது மகள் ஜனா

Sanna

sanam

jana

Advertisement