கேள்வி கேக்க சொன்னால், சைஸ் என்ன என்று கேட்ட நபர் – கடுப்பாகி செருப்படி பதில் கொடுத்த குமுதா.

0
798
nandhitha
- Advertisement -

குமுதா ஹாப்பி அண்ணாச்சி என்றதும் நம் நினைவிற்கு முதலில் வருவது நடிகை நந்திதா தான். இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 2012 வெளியான அட்டாகாத்தி என்ற படத்தில் நடிகர் தினேஷிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இந்த படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அந்த படத்திற்க்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர் நீச்சல் படத்தில் ஒரு முக்கிய காதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை நந்திதா.

-விளம்பரம்-
CELEBRITY PICS: Nandita Swetha Hot

ஆனால், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற படம் மூலம் தான். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து பெரும் பிரபலமடைந்தார். இந்த படத்திற்கு பின்னர் விஜய் நடித்த ‘புலி’ படத்தில் அப்பா விஜய்க்கு மனைவியாகவும் நடித்திருந்தார். அதன் பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸியான நடித்து வருகிறார்.

- Advertisement -

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிடுவது வழக்கம். அதே போல இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளிப்பது. வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அப்போது ஒருவர், உங்களின் சைஸ் என்ன என்று மோசமான கேள்வியை கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த நந்திதா, இந்த கேள்வியை உங்க அம்மா, தங்கை, தங்கை நண்பர்கள் என்று யாரிடமாவது கேள் அவர்கள் பதில் சொல்வார்கள் என்று பதில் கொடுத்துள்ளார். நடிகை நந்திதா இறுதியாக செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-
Advertisement