ஒரு குழந்தை இருக்கும் நிலையில் நீச்சல் உடையில் நவ்யா நாயர் போட்ட ஆட்டத்தை பாருங்க.

0
15550
navya
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகை நவ்யா நாயர். இவருடைய இயற்பெயர் தன்யா வீனா. இவர் திரைப்பட நடிகை மட்டும் இல்லாமல் ஒரு சிறந்த நடனக் கலைஞரும் ஆவார். இவர் முதன் முதலாக 2001 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த இஷ்டம் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமானார். இவர் மலையாள சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர். நவ்யா நாயர் அவர்கள் தமிழில் குறைவான படங்களில் மட்டும் நடித்து இருந்தாலும் மலையாள மொழியில் நிறைய படங்களில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-
This is our own Navya Nair vacationing with son - CINEMA - CINE ...

தமிழில் இவர் அழகிய தீயே என்ற படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானர். இதனை தொடர்ந்து இவர் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பாசக் கிளிகள், மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை உள்பட பல படங்களில் நடித்து உள்ளார். மேலும், இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

இவர்களுக்கு சாய் கிருஷ்ணா என்ற ஒரு மகனும் உள்ளார். திருமணத்திற்கு பிறகு நடிகை நவ்யா நாயர் அவர்கள் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். பின் இவர் டிவி நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கு பெற்று வருகிறார். பல நடிகைகள் திருமணத்திற்கு பிறகு புகைப் படங்களை வெளியிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Navya

அந்த வகையில் பிரபல நடிகை நவ்யா நாயர் அவர்கள் தனது புகைப்படங்களை அடிக்கடி சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் இவர் நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் குளிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து உள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து விட்டார்கள்.

-விளம்பரம்-

இவர் உடம்பில் நீர் சொட்ட சொட்ட வரும் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் கண்களுக்கு குளிர்ச்சியாக உள்ளது என்று சொல்லலாம். தற்போது இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. படங்களில் நடிக்கும் போது நவ்யா நாயர் பெரும்பாலும் குடும்ப பாங்கான கதைகளில் தான் அதிகம் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement