திருமணம் ஆகி ஒரு மகன் உள்ள நிலையில் நீச்சல் குளத்தில் நவ்யா நாயர் கொடுத்த போஸ்.

0
9580
navya
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகை நவ்யா நாயர். இவருடைய இயற்பெயர் தன்யா வீனா. இவர் திரைப்பட நடிகை மட்டும் இல்லாமல் ஒரு சிறந்த நடனக் கலைஞரும் ஆவார். இவர் முதன் முதலாக 2001 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த இஷ்டம் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமானார். இவர் மலையாள சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர். நவ்யா நாயர் அவர்கள் தமிழில் குறைவான படங்களில் மட்டும் நடித்து இருந்தாலும் மலையாள மொழியில் நிறைய படங்களில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

தமிழில் இவர் அழகிய தீயே என்ற படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானர். இதனை தொடர்ந்து இவர் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பாசக் கிளிகள், மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை உள்பட பல படங்களில் நடித்து உள்ளார். மேலும், இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

இவர்களுக்கு சாய் கிருஷ்ணா என்ற ஒரு மகனும் உள்ளார். திருமணத்திற்கு பிறகு நடிகை நவ்யா நாயர் அவர்கள் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். பின் இவர் டிவி நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கு பெற்று வருகிறார். பல நடிகைகள் திருமணத்திற்கு பிறகு புகைப் படங்களை வெளியிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல நடிகை நவ்யா நாயர் அவர்கள் தனது புகைப்படங்களை அடிக்கடி சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் இவர் நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் குளிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து விட்டார்கள்.

-விளம்பரம்-
Advertisement