ஸ்ரீதேவி போல….பாத்ரூமில் இறந்து கிடந்த பிரபல சீரியல் நடிகை – அதிர்ச்சி தகவல்

0
1179
Neeru-Actress
- Advertisement -

சமீப காலமாக நடிகர் நடிகைகளின் சர்ச்சையான மரணம் சினிமா துறைகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல நடிகை ஸ்ரீதேவி குளியலறையில் இருந்த தண்ணீர் தொட்டியில் மர்மமாக முறையில் இறந்தது போலவே சமீபத்தில் சீரியல் நடிகை ஒருவரும் இறந்துள்ளார்.

-விளம்பரம்-

Neeru

- Advertisement -

பிரபல ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் யே ஹாய் முஹப்படீன் (Yeh Hai Mohabbatein) என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. தொடர் மஞ்சு கபூரின் நாவல் அடிப்படையாக கொண்ட இந்த தொடரில் நீலு என்ற கதாபாத்திரத்தில் நீறு அகர்வால் என்பவர் நடித்து வந்தார்.

கடந்த சில நாட்களாக நடிகை நீறு அதிகப்படியான காய்ச்சலால் அவதிபட்டு வந்துள்ளார். நேற்று (அக்டோபர் 2) காலை தனது வீட்டில் உள்ள குளியரைக்கு சென்றுள்ள போது நடிகை நீறு அகர்வால் மயங்கி விழுய்ந்துள்ளார். இதை அறிந்த அவரது இளைய மகள் உறவினர் ஒருவருக்கு தகவல் அனுப்பியுள்ளார்.

-விளம்பரம்-

actress-Neeru-Agarwal

பின்னர் மருத்துவமனைக்கு நீறு அகர்வாலை கொண்டுசெல்வதற்கு முன்பாகவே வழியிலேயே இழந்துள்ளார். நடிகை நீருவின் மரணத்திற்கு பல்வேறு சீரியல் நடிகர்களும் சமூக வலைத்தளத்தில் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement