நித்யா மேனன் புகைப்படத்தால் அதிர்ந்துபோன ரசிகர்கள் – ஏன் இப்படி ? நீங்களே பாருங்க

0
6272
- Advertisement -

கேரளத்து நடிகை நித்யா மேனன் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். விஜயுடன் மெர்சல் படத்தில் நடித்து அந்த படம் செம்ம ஹிட் ஆனது.அதன்பின்னர் தெலுங்கில் ‘அவே’ என்ற படத்தில் மிகவும் தைரியமாக லெஸ்பியன் கேரக்டரில் நடித்து வருகிறார் நித்யா.

-விளம்பரம்-

nithya

- Advertisement -

இந்நிலையில் நித்யாமேனன் மிகவும் குண்டாக இருக்கும் ஒரு புகைப்படம் தற்போது வைரல் ஆகியுள்ளது. நார்மலாக உடல் பருமனாக இருப்பது போல தோன்றும் நித்யா, இந்த புகைப்படத்தில் இன்னும் குண்டாக தோன்றுகிறார்.

இதற்கு முன்னர் பட வாய்ப்புகள் குறைந்து போன நித்யாவை அவரது நண்பர் நடிகர் பிரபுதேவா, ‘கோழி மூட்டை’ உடம்பை வைத்திருக்காமல் உடம்பை குறைத்தால் பட வாய்ப்புகள் அதிகரிக்கும் என கூறியது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement