டீப் லோ நெக் ஜாக்கெட், ட்ரான்ஸ்ப்ரண்ட் புடவை – முதல் முறையாக கிளாமர் கோளத்தில் நிவேதா தாமஸ்.

0
3715
nivetha-thomas
- Advertisement -

குழந்தை நட்சத்திரமாக இருந்த பல்வேறு பிரபலங்கள் தற்போது சினிமாவில் நடிகர்களாக விளங்கி வருகின்றனர். அந்த வகையில் நிவேதா தாமஸும் ஒருவர். சன் தொலைக்காட்சியில் கடந்த 2000ம் ஆண்டு ஒளிபரப்பான ராஜராஜேஸ்வரி தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார். அதே போல இவர் நடித்த மை டியர் பூதம் தொடர் 90 கிட்ஸ்களின் பேவரைட் தொடர்களில் ஒன்றாக திகழ்ந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது

-விளம்பரம்-

தொடர்ந்து சீரியல் நடித்து வந்த இவர், விஜய் நடித்த குருவி படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார். அதன் பின்னர் சசிகுமார் நடிப்பில் வெளியான போராளி படத்தில் அல்லரி நரேஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது தமிழில் வளர்ந்து வரும் நடிகராக விளங்கி வருகிறார்.

- Advertisement -

மிகவும் இளம் நடிகை என்பதால் இவருக்கு முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் தெலுங்கில் படு பிசியான நடிகையாக நடித்து வருகிறார். மேலும், தற்போதுள்ள நடிகைகள் தங்களது உடலை ஒல்லியாக வைத்து வருகின்றனர். இதனால் நிவேதா தாமஸும் தனது உடலைக் குறைப்பதற்காக கடுமையாக உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர், டீப் லோ நெக் ஜாக்கெட் அணிந்து கொண்டு ட்ராண்ஸ்ப்ரண்டான புடவையில் சிக்கென இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஷாக்காக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement