அட கொடுமையே, இறுதியில் உள்ளாடை விளம்பரத்தில் நடித்துள்ள ஜீவா பட நடிகை. வைரலாகும் வீடியோ.

0
26043
poonam
- Advertisement -

பட வாய்ப்புகள் இல்லை என்றாலே நடிகைகள் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தில் இருந்து நீங்காமல் இருந்து விடுகின்றனர். அதே போல பட வாய்ப்புகள் இல்லை என்றால் பல்வேறு நடிகைகள் சின்னத்திரை பக்கம் வண்டியை திருப்பி விடுவதையும் நாம் பார்த்துள்ளோம். ஆனால், பட வாய்ப்புகள் இல்லாததால் தற்போது ஜீவா பட நடிகை உள்ளாடை விளம்பரத்தில் நடித்துள்ளது தான் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

-விளம்பரம்-

தமிழில் ஜீவா நடிப்பில் வெளியான தெனாவட்டு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா. அதன் பின்னர் கச்சேரி ஆரம்பம், துரோகி, சேவல், தம்பிக்கோட்டை போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். முன்னனி கதாபாத்திரங்கள் கை கூடாததால் ஜெயம் ரவி நடித்த ரோமியோ ஜூலியட் படத்தில் இரண்டாம் நாயகியாக கூட நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : நேத்து ராட்சசன் படம் பாத்தீங்களா ? அதில் வரும் சோபியா இவர் தான். வைரலாகும் வீடியோ.

- Advertisement -

பட வாய்ப்புகள் இல்லை என்றாலே நடிகைகள் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புகளுக்கு வலை விரிப்பது வழக்கம். அந்த வகையில் அதே பார்முலாவை பின்பற்றி வந்தார் நடிகை பூனம் பாஜிவா. சமீப காலமாக கவர்ச்சியான போட்டோ ஷூடகளை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். ஆனால், அப்போதும் அம்மணிக்கு பட வாய்ப்புகள் வந்த பாடு இல்லை.

இறுதியாக அரண்மனை, முத்தன கத்திரிக்காய், குப்பத்து ராஜா போன்ற படங்களில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவரது நடிப்பில் வேறு எந்த படமும் வெளியாகவில்லை. இந்த நிலையில் அம்மணி பெண்கள் அணியும் உல்பாவாடை விளம்பரத்தில் நடித்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் கொஞ்சம் ஷாக்காகி போய்யுள்ளனர். அந்த வீடியோ இதோ.

-விளம்பரம்-
Advertisement