உடல் மெலிந்து அடையாளம் தெரியாமல் மாறிய பூர்ணா..! நீங்களே பாருங்க.! புகைப்படம் இதோ.!

0
1437
Actress-poorna
- Advertisement -

படத்தில் இருக்கும் நடிகை பூர்ண மலையாளத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியான ‘மஞ்சு போலொரு பெண்குட்டி’ என்ற படத்தில் அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு மலையாளத்தில் நிறைய பட வாய்ப்புகள் வர்த்தொடங்கியது. பின்னர் 2008 ஆம் ஆண்டு பரத் நடித்த முனியாண்டி ‘விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

-விளம்பரம்-

poorna

- Advertisement -

பார்ப்பதற்கு அசின் போன்றே இருந்ததால் தமிழ் சினிமாவிற்கு இன்னொரு அசின் கிடைத்து விட்டார் என்று அப்போதிருந்த இளசுகள் மகழ்ச்சி கொண்டனர். ஆனால் அதற்கு பிறகு தமிழில் எந்த ஒரு முன்னணி நடிகருடனும் நடிக்க இவருக்கு அதிர்ஷ்டம் இல்லாமல் போனது.

ஒரு காலத்தில் பரத், நகுல் போன்ற இளம் நடிகர்களுடன் ஜோடியாக நடித்த இவர் கடைசியாக சமீபத்தில் மிஸ்கின் இயக்கத்தில் ராம் நடித்த ‘சவராக்கத்தி’ என்ற படத்தில் ராமிற்கு மனைவியாக நடித்திருந்தார். அந்த படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டாலும் அதன் பிறகு எந்த பட வாய்ப்புகளும் வரவில்லை .அதற்கு காரணம் வெறும் 29 வயதே ஆகும் பூர்ண சமீபத்தில் உடல் எடை கூடி ஆண்ட்டி போல காட்சியளித்தார்.

-விளம்பரம்-

இந்நிலையில் சமீப காலமாக கடுமையான உடற்பயிற்சிகளை செய்து வந்த நடிகை பூர்ணா தனது உடல் எடையை ஓரளவிற்கு குறைத்து கொஞ்சம் ஒல்லியாக மாறியுள்ளார். சமீபத்தில் நடிகை பூர்ணாவின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

Advertisement