சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ப்ரியாவின் குழந்தைப்பருவ புகைப்படம் !

0
3745

இன்டர்நெட் சென்சேஷன் பிரியா பிரகாஷ் தற்போது அவர் அடைந்திருக்கும் புகழை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தள்ளாடி வருகிறார். அதனுடன் சேர்த்து கிடைத்த செய்தி சேனலுக்கெல்லாம் பேட்டியும் கொடுத்து வருகிறார் பிரியா.

Okay lets face it…d hard truth is dat…dat mottakutty is me!!!

A post shared by priya prakash varrier (@priya.p.varrier) on

இவர் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் பிறந்தவர். தற்போது 18 வயதாகும் ப்ரியா அங்குள்ள ஒரு கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார். ஒரு அதார் லவ் படத்தின் ஒரு பாடலின் மூலம் பிரபலம் ஆன இவருக்கு, அதுதான் முதல் படமாகும்.

அந்த படத்தின் 40 செகண்ட் டீசரும் வெளியாகி ஹிட் அடித்துள்ளது. ஓர் இரவில் பேமஸ் ஆனா ப்ரியாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுவரை 2மில்லியன் ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்துள்ளனர்.

priya-varrier

இந்நிலையில் அவரது சிறு வயது புகைப்படம் ஒன்று வைரல் ஆகி வருகிறது. இன்னும் இந்த கண்ணழகி தமிழக இளஞர்களை என்னென்ன பாடுபடுத்தப் போகிறாரோ!