Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2017.10.20பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

8 வருஷ பிரேக்-அப்... கங்கா தேவியாக தமிழ்க் கடவுள் முருகனில் பிரியதர்ஷினி !

A
எழுதியவர்Ajju20 அக்டோபர், 2017 அன்று 07:30 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
ஆடிஷனில் கலந்துகிட்டேன் தெரியுமா?” என்கிறார் பிரியதர்ஷினி. 'தமிழ்க் கடவுள் முருகன்' சீரியலில் கங்கா தேவியாக நடிக்கும் உற்சாகம் குரலில் பாய்கிறது. புராணக் கதைகளை மக்கள் அதிகமா விரும்புறாங்க.நம் உருவத்தோடு பொருத்திப் பார்த்து பரவசப்படறதை வார்த்தைகளில் சொல்லிட முடியாது.இந்த ரோல்தான் வேணும்னு எதையும் எதிர்பார்க்கலை. இந்த சீரியலில் என் சின்ன பங்களிப்பு இருந்தால் போதும்னு நினைச்சேன். கங்கா தேவியா நடிக்கச் சொன்னாங்க. முருகனுக்கும் கங்கைக்கும் என்ன தொடர்பு எனக் குழம்பிட்டேன். priyadharshiniமுருகன் கதையை 'கந்தன் கருணை' போன்ற படங்களில்தான் பார்த்திருக்கோம். அதில் கங்கை வரவே மாட்டாங்களேனு நினைச்சேன். ஷூட்டிங் ஆரம்பிச்சதுக்கு அப்புறம்தான் புரிய ஆரம்பிச்சது. இதில், கந்த புராணத்தை மையமாவெச்சு ஸ்கிரிப்ட் பண்ணியிருக்காங்க. ஸ்கிரிப்ட் டீம் மட்டுமே ஒரு பெரிய ரிகர்சலில் இறங்கியிருக்கு. இதுவரை காங்கேயம் எனச் சொன்னால், காளை ஞாபகம் வந்துட்டிருந்துச்சு. இப்போதான் முருகனுக்குக் காங்கேயன் என்கிற ஒரு பெயர் இருக்குன்னு தெரியுது. இதுமாதிரி நாம் கேள்விப்படாத பல சுவாரஸ்யமான தகவல்கள் இந்த சீரியல்மூலம் கிடைக்கப்போகுது” என்று பரவசமாகச் சொல்லும் பிரியதர்ஷினி, ஷூட்டிங் ஸ்பாட் அனுபவத்தைப் பகிர்கிறார். எட்டு வருஷத்துக்கு அப்புறம் ரீ என்ட்ரி கொடுத்திருக்கேன். என்னை கங்கையாகப் பார்த்த எல்லோருக்கும் ஆச்சர்யம். ஃப்ரெண்ட்ஸ், ரிலேஷன்ஸ், தங்கை என எல்லோரும் 'சூப்பரா பண்ணிருக்கே'னு பாராட்டு மழையால் நனைச்சுட்டாங்க. கங்கையான எனக்கே திக்கு முக்காடிப் போச்சு” என வாய்கொட்டிச் சிரிக்கும் பிரியதர்ஷினியிடம் மீடியா பயணம் எப்போது ஆரம்பித்தது எனக் கேட்டோம்.priyadharshiniஆறு வயசிலிருந்தே முறையா டான்ஸ் கத்துக்கிட்டதால், டான்ஸ் புரோகிராமுக்காக பல இடங்களுக்குப் போனேன். அப்படித்தான் தூர்தர்ஷனில் டான்ஸ் ஆடினேன். அங்கே கீதா என்கிற புரொடியூசர், 'உன் வாய்ஸ் ரொம்ப நல்லாருக்கு. நீ ஆங்கர் பண்ணலாம்'னு சொன்னாங்க. 'மலரும் மொட்டும்' என்கிற ஷோ பண்ணினேன். அப்புறம் 'விழுதுகள்' தொடர்மூலம் சீரியலில் என்ட்ரி கொடுத்தேன். சன் டி.வி, கலைஞர் டி.வி என நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் டிராவல் பண்ணிட்டிருக்கேன்'' என்று புன்னகைக்கும் பிரியதர்ஷினியின் தங்கைதான் டி.டி என்கிற திவ்யதர்ஷினி. நான் ஷீட்டிங் போகும்போதெல்லாம் தங்கச்சியையும் கூட்டிட்டுப் போவேன். ரொம்ப துறுதுறுப்போடு, எல்லோர்கிட்டேயும் ஒட்டிப்பா. அப்படித்தான் சன் டிவியின் குழந்தைகள் புரோகிராமில் அவளை நடிக்கக் கூப்பிட்டாங்க. அப்போ ஐந்தாம் வகுப்புதான் படிச்சுட்டிருந்தாள். அதுதான் டி.டியோட மீடியா என்ட்ரி. இப்போ, பெரிய லெவலுக்குப் போயிட்டாள். சின்ன வயசிலிருந்தே மீடியாவில் இருக்கிறதால், பாப்புலாரிட்டி பற்றி கவலைப்பட்டுக்கிட்டதே இல்ல. priyadharshiniஇத்தனை வருஷமா இந்த ஃபீல்டுல நிலைச்சு நிற்கிறதே பெரிய விஷயம். அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி, நான் எனக்குப் புடிச்ச மாதிரி இருக்கேன். எனக்கு எது செட்ஆகும்னு தெளிவா யோசிச்சு அதைச் செய்துட்டிருக்கேன்'' என்கிறார் அமைதியான குரலில்.
தலைப்புகள்
#தமிழ்க் கடவுள் முருகன்#tamil-kadavul-murugan#priyadharshini#பிரியதர்ஷினி
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement