ராய் லக்ஷ்மி காதலன் இவரா..? நெருக்கமாக இருக்கும் காதலன்..! புகைப்படம் உள்ளே

0
944
rai-lakshmi
- Advertisement -

நடிகை ராய் லட்சுமி என்று சொன்னால் பல பேருக்கு தெரியாது.ஆனால் லட்சுமி ராய் என்று சொன்னால் அனைத்து இளைஞர்களும் சற்று பல்லிளிப்பணர் அந்த அளவிற்கு அம்மணி தென்நிந்திய சினிமாவில் பேமஸ்.

rai lakshmi

நடிகர் விக்ராந்த் நடித்த கற்க கசடற என்ற படத்தில் அறிமுகமான ராய் லட்சுமி அதன் பின்னர் தமிழ், தெலுங்கு ,மலையாளம் என பல மொழி படங்கல்களில் நடித்து வந்தார். தற்போது இந்தி சினிமாவில் செட்டில் ஆகிவிட்ட இவர் இந்தி நடிகர் ஒருவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

- Advertisement -

29 வயதே ஆகும் இவர் இன்னும் காதல், திருமணம் போன்று எந்த விஷயத்தையும் பற்றி பேசாமல் இருந்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல கிரிக்கெட் வீரர் தோனியுடன் காதலில் உள்ளதாகா கூட பல கிசுகிசுக்கள் வந்தது.இந்நிலையில் தற்போது ராய் லட்சுமி பிரபல ஹிந்தி தொலைக்காட்சி நடிகர் கரண் வி குருவர் என்பவரை காதலித்து வருவதாக தகவல்கள் வந்துகொண்டு இருக்கிறது.

Actress-rai-lakshmi

கரண் வி குருவர், ஜீ, ஸ்டார் ப்ளஸ் , சோனி போன்ற பிரபல இந்தி சேனல்களில் பல சீரியல் தொடர்களில் நடித்துள்ளார்.மேலும் ஒரு சில பாலிவுட் படங்களில் துணை நடிகராக நடித்திருகிறார். அண்மையில் இவர்கள் இருவரும் மிக நெருக்கமாக இருப்பதாகவும், அடிக்கடி பல இடங்களில் சந்தித்து வருவதாகவும் பாலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகிறது. மேலும் இவர்கள் நெருக்கமாக எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதனால் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களா என்று சந்தேகிக்கப்படுகிறது.

Advertisement