Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2024.01.03பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

அருணாச்சலம் படத்தில் ரம்பாவிடம் இப்படி நடந்து கொண்டாரா ரஜினி? விஜய் ரசிகர்கள் பகிரும் வீடியோ கிளிப். ஆனா முழு வீடியோ இதுதான்

எழுதியவர்subhashini3 ஜனவரி, 2024 அன்று 02:46 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:37 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் விஜய்- ரஜினி தரப்பு ரசிகர்கள் மத்தியில் கடும் வாக்குவதம் நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக, சூப்பர் ஸ்டார் என்ற சர்ச்சையில் தான் இவர்கள் இருவருக்கும் மத்தியில் இந்த சண்டை பூதாகரமாக வெடித்தது. இனி அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று வாரிசு திரைப்படத்தின் விழாவில் சரத்குமார் கூறியிருந்தார். இதை அடுத்து விஜய் ரசிகர்கள், அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று கூறி இருந்தார்கள்.

https://twitter.com/schumy_official/status/1742419764474237244?s=48

இதனால் கடுப்பான ரஜினி ரசிகர்கள் விஜய்யை விமர்சித்து பதிவுகளை போட ஆரம்பித்தார்கள். அதற்கேற்ப சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தின் பாடல்கள் எல்லாம் விஜயை விமர்சித்து இருப்பதாக கூறியிருந்தார்கள். பின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி, காக்கா- கழுகு கதையை சொன்னார். இதில் பலரும் விஜய் தான் காக்கா என்று ரஜினி சொல்கிறார் என்றெல்லாம் ட்ரோல் செய்திருந்தார்கள்.

இதனால் இரு தரப்பு ரசிகர்கள் மத்தியிலுமே பனிப்போரே நடந்தது. இதற்கு பிரபலங்கள் பலருமே விளக்கம் கொடுத்தும் இருந்தார்கள். அதற்குப் பின் லியோ படத்தின் வெற்றி விழாவில் விஜய், என்றென்றும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். இருந்தாலும் இரு தரப்பு ரசிகர்கள் விடாது ஒருவரை ஒருவரை தாக்கிக் கொண்டுதான் வருகிறார்கள். அதோடு ஏதாவது ஒரு விஷயம் கிடைக்காதா என்றும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

https://twitter.com/mangathadaww/status/1742257677751976255?s=48

இந்த நிலையில் அருணாச்சலம் படப்பிடிப்பின் போது நடந்த ஒரு விஷயத்தை பேட்டியில் ரம்பா பேசியிருந்தது தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை விஜய் ரசிகர்கள் கட் செய்து இருக்கிறார்கள். அதில் ரம்பா, ரஜினி என்னை பின்பக்கம் அடித்தார். நான் அழுந்து விட்டேன் என்றெல்லாம் போட்டிருந்தார்கள். இதை பார்த்த ரஜினி ரசிகர்கள், தயவுசெய்து முழு வீடியோவையும் பாருங்கள் என்று பதிவிட்டு இருக்கிறார்கள்.

அதில் ரம்பா கூறி இருப்பது, அருணாச்சலம் படப்பிடிப்பின் போது வட இந்திய நடிகர்களான ஷாருக்கான், சல்மான்கான் வந்த போது நான் அவர்களை ஹக் செய்து வெல்கம் பண்ணி இருந்தேன். இதை பார்த்த ரஜினி சார் என்னை வரவழைத்து படக்குழுவினரை வரிசையாக நிக்க வைத்து என்னிடம், வட இந்தியாவில் இருந்து வந்தால் மட்டும் ஹக் செய்து மரியாதை நன்றாக பேசுகிறீர்கள்.

https://twitter.com/svigneshchn/status/1742267762314224123

தென்னிந்தியர்களை பார்த்தால் என்ன கேவலமாக இருக்கா? குட்மார்னிங் சார், ஹாய் சார் என்று சொல்லிவிட்டு போய் ஓரமாக புத்தகம் எடுத்து படித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கிண்டல் கேலியாக பேசி இருக்கிறார். ரஜினி சார் இப்படி எல்லாம் பேசுவார் என்று எனக்கு தெரியாது. அவர் ஜாலியாக பேசி இருந்தார் என்று ரொம்ப கூறியிருந்தார். இதை தான் விஜய் ரசிகர்கள் எடிட் செய்து இருந்தார்கள். தற்போது இந்த வீடியோவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரஜினி ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்

தலைப்புகள்
#Arunachalam#Rajinikanth#rambha#ரம்பா#அருணாச்சலம்
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement