மாளவிகா மோகனன் எல்லா இப்போதான். அப்போதே படு Bold போட்டோ ஷூட் நடத்தியுள்ள ரம்யா கிருஷ்ணன்.

0
545
ramyakrishnan
- Advertisement -

தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் பல இளம் நடிகைகளில் இளசுகளின் கனவுக் கன்னிகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை மாளவிகா மோகனன். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அதிலும் சமீப காலமாக கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி வரும் மாளவிகா மோகனன், சமீபத்தில் ஆதி பெண் கெட்டப்பில் ஜாக்கெட் அணியாமல் வெறும் புடவையை மட்டும் அணிந்து போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இருந்தார்.

-விளம்பரம்-

அந்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூக வளைத்ததில் படு வைரலானது. ஆனால், இது போன்ற போஸை பல ஆண்டுகளுக்கு முன்னரே கொடுத்து அசத்தி இருக்கிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன். தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக பிரபல நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ரம்யாகிருஷ்ணன் தனது 14 வயதில் ‘பலே மித்ருலு ‘ என்ற தெலுகு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுமானார். இதுவரை 200 மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஒரு புகழ் பெற்ற நடிகை.

- Advertisement -

சினிமாவில் ஆரம்பமான புதிதில் பல படங்களில் நடித்தாலும் இவருக்கு ஒரு நல்ல திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் 1999 ஆம் சூப்பர் ஸ்டார் நடித்த படையப்பா தான். அந்த படத்திற்கு பின்னர் இவரது மார்க்கெட் எகிறியது. தெலுங்கில் வெளியான பாகுபலி படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடர்ந்தார்.

This image has an empty alt attribute; its file name is rk.jpg

தற்போது பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் இவரது Throwback புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் ஜாக்கட் அணியாமல் படு கிளாமராக இருக்கிறார். இதை பார்க்கும் போது சமீபத்தில் மாளவிகா நடத்திய போட்டோ ஷூட் தான் நினைவிற்கு வருகிறது. ஆனால், அப்போதே இப்படி ஒரு bold போட்டோ ஷூட்டை நடத்தி இருக்கிறார் ராஜா மாதா.

-விளம்பரம்-
Advertisement