இவர் தற்போது தெழுங்கு மொழியில் அதிகமாக நடித்து வருகிறார். மேலும், செல்வராகவன் இயக்கத்தில் சூரியா நடிக்கும் S36 படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சாய் பல்லவி வித்யாசமான கெட்டப்புடன் உள்ள ஒரு புகைப்படம் ஒன்று வைரல் ஆகி வருகிறது. பார்த்தால், இது சாய் பல்லவி தானா என சந்தேகம் வருகிறது. ஆனால் நம்புங்கள் இது நம்ம மலர் டீச்சர் தான்.




