முகம் சுளிக்கும் அளவுக்கு கோரமாக மாறிய நடிகை சாய் பல்லவி !புகைப்படம் உள்ளே

By Ajju · 9/2/2018
பிரேமம் டீச்சர் சாய் பல்லவியின் வித்யாசமான கெட்டப் கொண்ட புகைப்படம் ஒன்று வைரல் ஆகி வருகிறது. பிரேமம் படத்தின் மூலம்.தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளவர் நடிகை சாய் பல்லவி. இவர் தற்போது தெழுங்கு மொழியில் அதிகமாக நடித்து வருகிறார். மேலும், செல்வராகவன் இயக்கத்தில் சூரியா நடிக்கும் S36 படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சாய் பல்லவி வித்யாசமான கெட்டப்புடன் உள்ள ஒரு புகைப்படம் ஒன்று வைரல் ஆகி வருகிறது. பார்த்தால், இது சாய் பல்லவி தானா என சந்தேகம் வருகிறது. ஆனால் நம்புங்கள் இது நம்ம மலர் டீச்சர் தான்.
behindtalkies AMP · Quick view
View full