நடிகை சமந்தா பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் முன் ! பாத்தா நம்ப மாட்டீங்க- புகைப்படம் உள்ளே !

0
5955
actress samantha

சினிமா பிரபலங்களில் பலர் தன்னை அழகாக காண்பித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக பிளாஸ்டிக் சர்ஜரிகளை செய்துகொள்வதுண்டு.மறைந்த நடிகை ஸ்ரீதேவி கூட தனது மூக்கை பிளாஸ்டிக் சர்ஜரி செய்யத்துக்கொண்டார்.

samantha

தற்போது தமிழ் தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து இளைஞர்களில் கனவு கன்னியாக இருந்துவருபவர் நடிகை சமந்தா.சமீபத்தில் நாகர்ஜூனா மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்ட சமந்தா, படங்களில் நடிப்பதற்கு முன்பு தனது முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டுள்ளார்.

தற்போது சமந்தா பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதற்கு முன்னர் அவர் எப்படி இருந்தார் என்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Actress-samantha

தற்போது அழகு தேவதையாக இருக்கும் சமந்தா அந்த புகைப்படத்தில் சமந்தாவா இது என்று நம்பும் அளவிற்கு இருக்கிறது.சினிமாவில் நாம் அழகு என்று நம்பும் பல விஷயங்களுக்கு பின்னால் இவ்வளவு ரகசியங்கள் இருக்கிறதா என்று ரசிகர்கள் ஆச்சர்யத்தில் உள்ளனர்.