மாமனார் வீட்ல நல்ல சாப்பாடோ ! சமந்தா இப்படி குண்டா மாறிட்டாங்க – புகைப்படம் உள்ளே

0
1796
actress samantha
- Advertisement -

பிரபல நடிகை சமந்தா தெலுங்கு சூப்பர் ஸ்டார் நகர்ஜுனாவின் மகன் நாகசைதன்வாயை காதலித்து திருமணம் செய்த்து கொண்டார்.
பல பேரின் கனவு கன்னியாக இருந்த நடிகை சமந்தா திருமணம் செய்துகொண்டது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாய் அமைந்தது.

samantha

திருமணத்திற்கு முன் படங்களில் நடித்த சமந்தா மிகவும் பிட்டகவும் தனது உடலை பராமரிக்க பல மணி நேரம் உடற்பயற்சிகளை செய்து அந்த விடியோகளை ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுவார்அந்த விடியோகளை பார்த்து பல பேர் சமந்தாவின் பிட்னெசை பார்த்து ஆச்சர்யப்பட்டனர்.ஆனால் தற்போது சமந்தாவின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை கிண்டல் செய்து வருகின்றனர். காரணம் முன்பு பார்ப்பதற்கு ஃயூட்டாக இருந்த சமந்தா திருமனத்திற்கு பிறகு சற்று உடல் எடை கூடி பருமனகிவிட்டார் .

- Advertisement -

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவர அதனை பார்த்த ரசிகர்கள் சமந்தாவை என்னமா மாமியார் வீட்டில் நல்ல சப்பாடோ என்று நக்கலடித்து வருகின்றனர். இதனால் தான் சமந்தா சில நாட்களாக தனது எந்த புகைப்படத்தயும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடாமல் இருந்தாரோ????

Advertisement