திருமணத்திற்கு பின்னரும் குறையாத கிளாமர் – பேக் லெஸ் உடையில் சமந்தா நடத்திய படு கிளாமர் போட்டோ ஷூட்.

0
2304
samantha
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை சமந்தா. இவர் 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகை நாகசைத்தன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா தொடந்து படங்களில் நடித்து வருகிறார் . சமீபத்தில் இவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த ஓ பேபி திரைப்படமும் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், அம்மணிக்கு தமிழில் தான் இன்னும் வாய்ப்பு பெரிதாக வரவில்லை.

-விளம்பரம்-

திருமணத்திற்கு பிறகு நடிகை சமந்தா அவர்கள் சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த ஓ பேபி திரைப்படம் நடிப்பில் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இவர் நடிப்பில் வந்த ஜானு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் கடைசியாக தமிழில் நடித்த படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்திற்கு பிறகு தற்போது இவர் மீண்டும் தமிழில் நடிக்க உள்ளார்.

இதையும் பாருங்க : சுப்ரமணியபுறம் வெளியாகி இன்றோடு 13 ஆண்டு – பரமன் துளசியை கொன்றாரா இல்லையா ? பல ஆண்டு கேள்விக்கு இதோ பதில்.

- Advertisement -

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்துவாக்குல இரண்டு காதல் படத்தில் நடிகை சமந்தா நடிக்கிறார். இந்த படத்தில் இவருடன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் நடிக்க உள்ளார்கள். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பேமிலி மேன் வெப் தொடர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், பல எதிர்ப்புகளை மீறி இந்த வெப் சீரிஸ் வெளியாகி இருந்தது.

தற்போதும் சமந்தாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து தான் வருகிறது. திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆன நிலையில் இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருக்கும் சமந்தா திருமணத்திற்கு பின்னரும் தனது உடலை பிட்டாக வைத்து வருகிறார். அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி வரும் சமந்தா சமீபத்தில் பேக் லெஸ் உடையில் படு கவர்ச்சியான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த புகைப்படத்தால் சமந்தா என்ற ஹேஷ் டேக் கூட ட்ரெண்டிங்கில் வந்து இருந்தது.

-விளம்பரம்-
Advertisement