படு மோசமான மேலாடையில் ஷாப்பிங் வந்த சமந்தா.! கழுவி ஊற்றும் ரசிகர்கள்.!

0
46097
Samantha
- Advertisement -

தென்னிந்திய நடிகையான சமந்தா, கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகை நாகசைத்தன்யாவை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கும் பின்னரும் தொடந்து நடித்து வருக்குகிறார் நடிகை சமந்தா. இறுதியாக இவர் நடித்த ‘சீமராஜா, யூ டர்ன் போன்ற படங்கள் அம்மணிக்கு கை கொடுக்கவில்லை.  

-விளம்பரம்-

இவர் நடிப்பில் சூப்பர் டீலக்ஸ்’ ,’மஜிலி’போன்ற படங்களும் விரைவில் வெளிவர காத்துக்கொண்டிருக்கிறது. திருமணம் நடந்த பின்பும் திரைப்படத்தில் தடையில்லாமல் நடித்து வரும் சமந்தா கவர்ச்சியிலும் தடையில்லாமல் இருந்து வருகிறார்.

- Advertisement -

தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியதுவம் கொடுக்கும் படங்களில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை சமந்தா, இந்நிலையில் தற்போது கொரியன் மொழியில் வெளியான ‘மிஸ் க்கிராணி ‘ என்ற படத்தை தழுவிய ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் நடிகை சமந்தா

-விளம்பரம்-

சமூக வளைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் சமந்தா அடிக்கடி கவர்ச்சியான உடையில் போட்டோ ஷூட்களை நடத்தி தான் புகைப்படங்களை வெளியிடுவார். ஆனால், சமீபத்தில் ஒரு ஷாப்பிங் மாலுக்கு படு கவர்ச்சியான உடையில் சென்றுள்ளார் சமந்தா.

Advertisement