ப்பா, சமந்தாவின் உண்மையான கலர் இதானா ? வைரலாகும் பழைய புகைப்படம்.

0
3047
samantha
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை சமந்தா. இவர் 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகை நாகசைத்தன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா தொடந்து படங்களில் நடித்து வருகிறார் . சமீபத்தில் இவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த ஓ பேபி திரைப்படமும் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், அம்மணிக்கு தமிழில் தான் இன்னும் வாய்ப்பு பெரிதாக வரவில்லை.

-விளம்பரம்-

திருமணத்திற்கு பிறகு நடிகை சமந்தா அவர்கள் சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த ஓ பேபி திரைப்படம் நடிப்பில் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இவர் நடிப்பில் வந்த ஜானு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் கடைசியாக தமிழில் நடித்த படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்திற்கு பிறகு தற்போது இவர் மீண்டும் தமிழில் நடிக்க உள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்துவாக்குல இரண்டு காதல் படத்தில் நடிகை சமந்தா நடிக்கிறார்.

- Advertisement -

இந்த படத்தில் இவருடன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் நடிக்க உள்ளார்கள்.இந்நிலையில் நடிகை சமந்தா அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியது, நான் செல்லும் நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் விதவிதமான உடையை அணிந்து கொண்டு செல்வேன். அந்த ஒரு விஷயத்தை வைத்துக்கொண்டு என்னை பலரும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இருப்பினும் அம்மணி அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களைஅடிக்கடி வெளியிட்டு கொண்டு தான் இருக்கிறார். சமீபத்தில் நடிகை சமந்தா 2013 ஆம் ஆண்டு பதிவிட்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் சமந்தாவின் நிறத்தை கண்டு சிலர் ‘இது தான் சமந்தாவின் உண்மையான நிறமா ‘ கமன்ட் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement