இதான் BlanketChallenge-ஆ வெறும் பெட்ஷீட்டை சுற்றிக்கொண்டு சமீரா ரெட்டி கொடுத்துள்ள போஸ்.

0
3830
sameera
- Advertisement -

சமூகவலைத்தளங்களில் அப்போது ஒரு சில சேலஞ்ச் ட்ரெண்டிங் ஆவது வழக்கமான ஒரு விடயம் தான். அதுபோன்ற நாம் பலவகையான சேலஞ்ச் செய்திகளை இதுவரை பார்த்திருப்போம். அதில் குறிப்பிடத்தக்கது கீ-கீ சேலஞ்ச், ஐஸ் பக்கெட்  சேலஞ்ச், காக்ரோச் சேலஞ்ச் என்று பல்வேறு சேலஜ் அடிக்கடி பல்வேறு சேலஞ்கள் வைரலானது. இதை பொது மக்கள் மத்தியில் பிரபலமாக முக்கிய காரணம் என்று பார்த்தால் சினிமா பிரபலங்களாக தான் இருப்பார்கள். அந்த வகையில் தற்போது கொரோனா லாக் டவுன் சமயத்தில் பல்வேறு சேலஞ்கள் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

இதுபோன்ற சேலஞ்ச்களை பிரபலங்கள் மற்றும் இணையவாசிகள் செய்து அதை வீடியோவாகவோ அல்லது புகைப்படமாகவோ எடுத்து இணைவைத்தல் பதி விடுவார்கள். மேலும் அதனை தங்களது நண்பர்பர்களுக்கும் அனுப்பி செய்ய சேலஞ்ச் செய்வார்கள். அந்த வகையில் டீ -ஷர்ட் வியர் சேலஞ் மற்றும் பில்லோ வியர் சேலஞ் என்று இரண்டு சேலஞ்கள் வைரலாகி இருந்தது.

இதையும் பாருங்க : விஜய்யை டான்ஸிங் ரோஸுடன் ஒப்பிட்டு வெளியான வீடியோ – ஆர்யா போட்ட கமன்ட்.

- Advertisement -

இதில் பில்லோ வியர் சேலஞ்ஜில் தலையணையை மட்டும் ஆடையாக அணிந்து புகைப்படத்தை வெளியிட வேண்டும். இந்த சேலஞ்சை பாலிவுட் நடிகைகள் தான் அதிகம் செய்து வந்தார்கள். இப்படி ஒரு நிலையில் பிரபல பாலிவுட் நடிகையான சமீரா ரெட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிளாங்கட் சேலஞ் செய்து இருந்தார்.

இந்த சேலஞ்சில் பெட்ஷீட்டை சுற்றிக்கொண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். நடிகை சமீரா ரெட்டி, தனது 34 வது திருமணம் செய்துகொண்ட நடிகை சமீரா ரெட்டி திருமணமான ஓராண்டிலே ஒரு அழகான ஆண் குழந்தைக்கு தாயானார்.மேலும், இரண்டாவது முறையாக கற்பமாக இருந்த சமீரா ரெட்டிக்கு கடந்த ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி இரண்டாவதாக ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement