கர்பமாக இருக்கிறாரா நடிகை சமந்தா.! இன்ஸ்டகிராம் பதிவால் ஏற்பட்ட சர்ச்சை.!

0
1631
- Advertisement -

நடிகை சமந்தா, தென்னிந்திய சினிமாவில் பல இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்து வருகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகன் பிரபல சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணத்திற்கு பிறகும் எந்த வித தடையுமின்றி சினிமாவில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

திருமணத்திற்கு பின்னரும் தனது மார்கெட்டை பிஸியாக வைத்து வரும் அம்மணி இறுதியாக சிவகார்த்திகேயனுடன் ‘சீமாராஜா ‘ படத்தில் ஜோடி சேர்ந்துநடித்திருந்தார். அதனை தொடர்ந்து தமிழ் தெலுங்கில் வெளியான ‘யூ டர்ன் ‘ என்ற படத்திலும், நடிகர் விஜய் சேதுபதியுடன் “சூப்பர் டீலக்ஸ் ” என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க : பெண்கள் பயன்படுத்தும் ஆபாச பொருளை கையில் வைத்து போஸ் கொடுத்துள்ள சமந்தா..!வைரலாகும் சர்ச்சை புகைப்படம்..!

- Advertisement -

படங்களில் பிஸியாக இருந்து வந்தாலும் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் விசிட் அடித்து விடுவார் நடிகை சமந்தா. அது போன்று சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டது பெரும் சர்ச்சைக்குள்ளாக்கியது.

அதற்கு முக்கிய காரணமே அந்த புகைப்படத்தின் கீழே எனக்கு ஊறுகாய் சாப்பிட வேண்டும் என்று ஏக்கமாக இருக்கிறது. 2019 ஆம் ஆண்டு மிகுந்த எதிர்பார்ப்புடன் துவங் உள்ளது என்றும் பதிவிட்டார். இதனால் பலரும் சமந்தாவிடம் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்று கேட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-

Advertisement