சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமாகும் சிலர் மக்கள் மத்தியில் விரைவில் பிரபலமடைந்து விடுவதில்லை. அதே போல துணை நடிகர்களாக அறிமுகமாகும் நடிகர்களுக்கு நல்ல கதாபாத்திரம் தான் மக்கள் மத்தியில் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுக்கும். அந்த வகையில் தமிழில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ரேனிகுண்டா திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு நடிகையாக அறிமுகமானவர் நடிகை சஞ்சனா சிங் தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் எளிதில் அடையாளம் காணப்படும் ஒரு நடிகையாக திகழ்ந்து வந்தார்.

ரேணிகுண்டா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், இதில் நடித்த யாரும் சினிமாவில் ஜொலிக்கவில்லை. இருப்பினும் சஞ்சனா சிங்க் இந்த படத்தை தொடர்ந்து கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் நடித்தும்வந்தார்.சன் தொலைக்காட்சியில் இவர் பங்கேற்ற கிராமத்தில் ஒரு நாள் நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றுத்தந்தது.தமிழ் மற்றும் தெலுங்கு, இந்திப்படங்களிலும் நடித்துவருகிறார் சஞ்சனாசிங் .
இதையும் பாருங்க : திருட்டுத்தனமாக 'மாடத்தி' படத்தை பார்த்தவர்களுக்கு தன் நிலையை சொன்ன பெண் இயக்குனர் - பணத்தை வாரி வழங்கிய ரசிகர்கள். நெகிழ்ச்சியான சம்பவம்.
அதே போல சமூக வலைதளத்தில் பல முறை கவர்ச்சியாக இருக்கும் புகைப்பங்களை கூட பதிவிட்டு இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் இவர் நடிகர் கருணாஸுடன் நடித்த 'ரகளபுறம்' படத்தில் கருணாஸுக்கே லிப் டு லிப் கிஸ் அடித்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. நந்தா படத்தின் மூலம் காமெடியனாக அறிமுகமான கருணாஸ் தற்போது ஹீரோவாகவும் கலக்கி வருகிறார்.

‘திண்டுக்கல் சாரதி’, ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘சாந்தமாமா’, ‘ரகளபுரம்’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்த கருணாஸ். இறுதியாக 2013 ஆம் ஆண்டு ரகளபுரம் படத்தில் ஹீரோவாக நடித்த கருணாஸ். தற்போது நீண்ட இடைவெளிக்கு 'ஆதார்' என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தில் கருணாஸுக்கு ஜோடியாக பிக் பாஸ் 2 டைட்டில் வின்னர் ரித்விகா நடிக்க இருக்கிறார்.





