இப்படி அழகா இருந்த தலையணை பூக்கள் சீரியல் நடிகையா இது.! ரசிகர்கள் ஷாக்! அதிர்ச்சி புகைப்படம் !

0
2232
thalayanai-pookal

சினிமா நடிகைகளை விட சின்ன திரை நடிகைகளே இல்லத்தரசிகளின் அபிமானத்தை பெற்றுவருகின்றனர். அந்த வகையில் பல தமிழ் சீரியல்கள் மூலம் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சாண்ட்ரா எமி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சின்னத்தம்பி’ சீரியலில் நடிக்கும் பிரஜனின் மனைவி ஆவார்.

actress-sandra

கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை சாண்ட்ரா தனது பயணத்தை மலையாள படங்களில் குழந்தை நட்சித்திரமாக நடித்து துவங்கினார். மேலும் , தமிழில் 2000 ஆண்டு விஜய் நடித்த “கண்ணுக்குள் நிலவு ” என்ற படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

2009 ஆம் சன் டிவியில் ஒளிபரப்பான அசைத்த போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றினார் சாண்ட்ரா. அதன் பின்னர் பல்வேறு சீரியல்கலில் நடித்து வந்த இவர், பின்னர் சன் மியூசிகில் பிரபல தொகுப்பாளராக இருந்த ப்ரஜனை திருமணம் செய்து கொண்டார்.

actress-sandra

sandra-actress

திருமணத்திற்கு பின்னர் தற்போது வரை தொலைக்காட்ச்சி தொடர்களில் நடித்து வரும் சாண்ட்ரா எப்போதும் முக பொலிவுடன் காணப்பட்டு வந்தார். ஆனால், சமீபத்தில் சாண்ட்ரா வெளியிட்ட புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் மிகவும் ஷாக் ஆகியுள்ளார். தெளிவான முகம் கொண்ட சாண்ட்ராவின் முகத்தில் பருக்கள் சூழ்ந்து காணப்படுகிறது. இதற்கு காரணம் அவர் சமீபத்தில் டயட் மாற்றம் செய்ததால் தான் என்று அவர் தெரிவித்துள்ளார்.