திருமணத்திற்கு பின்னரும் இப்படி ஒரு ஆட்டமா ? இந்த இளம் நடிகை யாருனு தெரியுதா ?

0
1277
sayesha
- Advertisement -

தமிழ் சினிமாவில் உள்ள எத்தனையோ நடிகர் நடிகைகள் திருமணம் செய்து கொண்டு இருக்கின்றனர். அஜித் – ஷாலினி, சூர்யா – ஜோதிகா, பிரசன்னா – ஸ்னேகா என்று இப்படி சொல்லிகொண்டே போகலாம். அந்த வகையில் ஆர்யா – சயீஷா ஜோடியும் ஒருவர். தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக விளங்கி வரும் நடிகர் ஆர்யா – நடிகை சயிஷாவை திருமணம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் தேதி படு கோலாகலமாக நடைபெற்றது.

-விளம்பரம்-

தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாய்ஷா. இவர், ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்திலும் நடித்துள்ளார்.இந்த படத்தின் போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. ஆர்யாவிற்கு திருமணம் செய்து வைக்க கலர்ஸ் தொலைக்காட்சியில் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சி கூட நடைபெற்றது.

- Advertisement -

ஆனால், அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற எந்த பெண்ணையும் திருமணம் செய்துகொள்ளவில்லை ஆர்யா. இருப்பினும் 38 வயதில் 21 வயதான சாயிஷாவை திருமணம் செய்த்துக்கொண்டார். இவர்கள் இருவரும் காதலித்த சில மாதத்திலேயே திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின்னரும் இருவரும் ஒன்றாக ஒரு படத்தில் கூட நடிக்கின்றனர்.

திருமணத்திற்கு பின்னர் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடிகை சயீஷா தனது சமூக வலைதள பக்கத்தில், நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். படங்களில் நடித்திருந்தாலும் சயீஷா கவர்ச்சியான காட்சிகளில் நடித்தது இல்லை. ஆனால், திருமணத்திற்கு பின்னர் இப்படி ஒரு கவர்ச்சி நடனத்தை பதிவிட்டு பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளார் சயீஷா.

-விளம்பரம்-
Advertisement