நடிகை சீதாவின் அழகான மகள் யார் தெரியுமா ? புகைப்படம் உள்ளே

0
3773

80களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சீதா. இவர் நடித்த ஆண் பாவம், குரு சிஷ்யன், ராஜாநடை என பல படங்கள் ஹிட் ஆகியுள்ளது. இவருக்கு வயது வந்த மகள் உள்ளார். அவரது பெயர் அபிநயா. அபிநயா தற்போது தனது கல்லூரி படிப்பை தொடர்ந்து வருகிறார். கல்லூரி படிப்பு முடிந்ததும் அபிநயா தன் அம்மாவை போல பெரிய திரையில் நடிக்க தயாராகி வருகிறார்.

Abinaya

சீதாவிற்கும் நடிகர் பார்த்திபனுக்கும் கடந்த 1990ஆம் ஆண்டு திருமணம் ஆனது. அதன்பின்னர் பாப்பா வருடங்கள் கழித்து கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2001ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

மேலும், கடந்த 2010ஆம் அம்மது சீரியல் நடிகர் சதீஷ் ஷா’வை திருமணம் செய்துகொண்டார் சீதா. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக 2016ஆம் ஆண்டு இவரையும் பிரிந்துவிட்டனர் சீதா. மேலும், மீண்டும் தனது முதல் கணவர் பார்த்திபனுடன் சேர்ந்த வாழ ஆசைப்பட்டு பார்த்திபனிடம் கூறினார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டர் பார்த்திபன்.

Seetha-daughter-abinaya

யாரும் இல்ளாதா சீதா தற்போது தனிமையில் வாழ்ந்து வருகிறார். மேலும் அவ்வப்போது தனது முதல் கணவரிடம் இருக்கும் தன் மகள்களை வந்து பார்த்து செல்கிறார் சீதா.