பூச்சன்டை மேலாடையாக வைத்து மறைத்து ஷாலு ஷம்மு நடத்திய போட்டோ ஷூட்.

0
1122
- Advertisement -

சமூக வளைத்தளத்தில் தற்போது இளசுகளின் சென்சேஷன் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை ஷாலு ஷம்மு. நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் காமெடி கலாட்டாகள் நிறைந்த வறுத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.மேலும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீவிதாவுடன்  படம் முழுவதும் தோழியாக நடித்தவர் தான் ஷாலு சம்மு.  வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு பின்னர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் படத்திலும் நடித்திருந்தார். இவர் நடித்த படங்களை விட சமூக வலைதளத்தில் இவர் பதிவிட்ட வீடியோக்கள் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஷாலு ஷம்மு ஆண் நண்பர்களுடன் நடனமாடும் இரண்டு விடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது.

- Advertisement -

எப்படியும் பட வாய்ப்புகளுக்காக தான் அம்மணி இது போன்ற புகைப்படங்களையும் விடீயோக்களையும் பதிவிட்டு வந்தார்.ஷாலு ஷம்மு முதலில் நடித்த இரண்டு படத்திலும் கிராமத்து குயிளாக தெரிந்த இந்த நடிகை நேரில் பார்த்தால் மிகவும் மாடர்ன் மங்கையாக இருக்கிறார். அதற்கு முக்கிய காரணமே அம்மணி மாடலிங் துறையிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் பதிவிடும் புகைப்படங்கள் இளசுகளை சுண்டி இழுத்து விடுகிறது.

அதே போல தனது கவர்ச்சியை யார் விமர்சனம் செய்தாலும் அம்மணி ஐ டோன்ட் கேர் என்று தட்டிவிட்டு விடுகிறார். இப்படி ஒரு நிலையில் காதலர் தின ஸ்பெஷாலாக பூச்சான்டால் முன்னழகை மறைத்துக்கொண்டு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement