கடந்த ஆண்டு இயக்குனர் சசி குமார் நடித்த கொடி வீரன் என்ற படத்தில் மொட்டை போட்டு நடித்த பூர்ண. சமீபத்தில் தனது தாயுடன் இருப்பது போன்று ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் சில மாதங்களுக்கு முன்னாள் மொட்டை கெட்டப்பில் இருந்த மண்டையில் கொஞ்சம் முடி வளர்ந்து பார்ப்பதற்கு ஆண்ட்டி போல தோற்றமளிக்கிறார் பூர்ணா. அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாக அதனை கலாய்த்து வருகின்றனர் ரசிகர்கள்.




