பிரபல நடிகை அணிந்து வந்த புடவையை கிண்டல் செய்த ரசிகர் – புகைப்படம் உள்ளே !

0
7689
Shilpaa shetty
- Advertisement -

பொதுவாக மற்ற சினிமா துறைகளை விட பாலிவுட் நடிகர் நடிகைகள் தங்களது அழகிற்கு முக்கியத்துவம் அளிப்பார்கள்.குறிப்பாக தங்களது உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சிகளை செய்வார்கள்.அந்த வரிசையில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி சமீபத்தில் தனது உடற்பயிற்சி செய்த விடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.அதனை கண்டு பலரும் இந்த வயதிலும் இப்படி ஒரு உடல் அமைப்பா என்று வியந்தனர்.

- Advertisement -

ஆனால் சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.சோனி தொலைக்காட்சியில் சூப்பர் டான்சர் என்னும் குழைந்தைகள் நடன நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.அந்த நிகழ்ச்சியில் பங்கு பெரும் முன் ஷில்பா ஷெட்டி புடவை ஒன்றை அணிந்து தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை பதிவிட்டார்.

அது புடவை போன்றே இல்லை என்றும் பார்ப்பதற்கு ஏதோ துப்பட்டா போன்று உள்ளது என்றும் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.மேலும் ஒரு சிலர் இந்த வயதிலும் பார்ப்பதற்கு அழகாக உள்ளீர்கள்,உங்களுக்கு இன்னும் வயதாகவில்லை என்று பாராட்டியும் வருகின்றார் ஷில்பாவை.