ஆபாச விடியோவை ட்விட்டரில் வெளியிட்ட பிக் பாஸ் பிரபலம் ! முகம் சுளித்த ரசிகர்கள்

0
2097

தமிழில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ஹிந்தியில் 11 சீசன்களை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.தமிழ் மற்றும் ஹிந்தியில் ஒலிபரபான இந்த நிகழ்ச்சி இரண்டிற்கும் பெரிதாக வித்தியாசம் ஒன்றும் இல்லை தமிழில் இருந்தது போன்றே அங்கும் ரசிகர்கள் வெறுக்கிப்பட்ட சில போட்டியாளர்கலும் இருந்தனர்.

shilpa-shinde

அதில் குறிப்பாக சொல்ல போனால் அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற ஷில்பா ஷிண்டே என்பவர் மக்களின் அதிக வெறுப்பை சம்பாதித்தார். மேலும் கடந்த ஆண்டு ஷில்பா ஒரு ஆண் நபருடன் படுக்கையில் ஆபாசம் செய்வது போன்ற ஒரு விடியோவும் வலம் வந்தது. ஆனால் அந்த வீடியோவில் இருக்கும் பெண் நான் இல்லை என்றும் எனது பெயரை கெடுக்கவே ஒரு சிலர் வேண்டுமென்றே இப்படி செய்கிறார்கள் என்று தெரிவித்திருந்தார்.

இந்த விஷயம் நடந்து 1 வருடத்திற்க்கும் ஆனா நிலையில் இந்த பிரச்னையை மீண்டும் கிளறி உள்ளார் ஷில்பா.சமீப்பத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ஆபாச வீடியோ வின் லிங்கை ஷார் செய்துள்ள ஷில்பா .இந்த ஆபாச வீடியோவில் இருப்பது தான் இல்லை என்றும் ,எனது பெயரை கெடுக்கவே வேலை வேட்டி இல்லாத சிலர் இப்படி செய்கின்றனர் எனவும். இதுவரை தன்னை நம்பி தமக்கு உறுதுணையாக இருந்த பலருக்கும் நன்றி என ட்வீட் செய்துள்ளார்.

shilpa sinde

ஆனால் தன்னை நியாயபடுத்திக்கொள்ள இது போன்ற ஆபாச வீடியோகளை இப்படி சமூக வலைதளத்தில் பதிவிடலாமா ?இந்த வீடியோவில் இருப்பது நீங்கள் இல்லை என்றாலும் தற்போது அந்த வீடியோவில் இருக்கும் அந்த பெண் பாதிக்கபட மாட்டாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.